Contact us

The Golden Path | பொன்னான வழி Book in Tamil Language by Bhanumathy K

Language: Tamil

Instructors: Bhanumathy K

Validity Period: 365 days

₹800

2% Cashback as Seed Coins

Why this course?

Description

Get +Physical Book, +eBook, +AudioBook

Physical Book is only shipped inside India - only till available stock. 

There are 12 Chapters in this book. Each chapter addresses an issue and provides real simple practical solutions and suggestions.

This book was written by Teacher Bhanumathy K in Tamil. 'Success for Kids: The Golden Path - குழந்தைகள் முன்னேற பொன்னான வழி' is a guide to parents, students, youth and children, to score marks easily on exams, to overcome depression, to help someone overcome depression, to get a good job, to excel, to make good decisions and to live a full, meaningful and prosperous life. Her lessons can be found on YouTube channel Seed Succeed, Or Facebook @BhanumathyKofficial

மன உளைச்சலிலிருந்து மீண்டு வர, மன உளைச்சல் உடையவர்களுக்கு உதவி செய்திட,
தேர்வினை சிறப்பாக எழுதிட,
பெற்றோர்களுக்காக,
இளைஞர்களுக்காக,
இலக்கினை அடைவதற்காக,
வேலை தேடுவோருக்காக,
வாழ்வின் மதிப்பினை உணர,
இப்புத்தகம் பானுமதி. கே. ஓய்வு பெற்ற தலைமையாசிரியை அவர்களால் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

வாசகர்களின் கருத்து:

“இந்த புத்தகம் ஒரு அருமையான புத்தகம். கல்வி அறிவோடு அனுபவமும் நிறைந்த திருமதி.கே.பானுமதி அவர்களின் படைப்பு. இந்த சமுதாயத்திற்கு, இக்காலகட்டத்தில் ஒவ்வொரு மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் நல்ல தீர்க்கமான அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். அனைவரும் படித்து நல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள்!”
பங்கஜவல்லி ஸ்ரீநிவாசன், தாளாளர், Correspondent, SriVidhya Kalakendram Matric. High School, Thiruvanthipuram, Cuddalore.

“பானு மேடம் எழுதிய ‘பொன்னான வழி’ புத்தகத்தைப் படித்தேன். மிகவும் Useful ஆக இருந்தது. நான் Exam அப்ப மிகவும் Tension ஆகி விடுவேன். இந்த புத்தகத்தை படித்ததிலிருந்து; இனிமேல் Tension படமாட்டேன்.”
அரவிந்த், கர்நாடக சங்கீத வித்வான்;13 year old Carnatic Musician,
VII Standard student.

“பிள்ளைகள் வழியிலே சென்று பிள்ளைகளை எப்படி திருத்த வேண்டும்? என்று யாராலும் யோசித்துப் பார்க்க முடியாத பல நல்ல கருத்துக்கள் இப்புத்தகத்தில் உள்ளது. இப்புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவில்லை.”
-Mrs. Sharmila Ramesh Babu, Mother of two children.

Course Curriculum

How to Use

After successful purchase, this item would be added to your courses.You can access your courses in the following ways :

  • From the computer, you can access your courses after successful login
  • For other devices, you can access your library using this web app through browser of your device.

Reviews

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
Seed Succeed Academy 2024 Privacy policy Terms of use Contact us Refund policy